மண்டல வானிலை முன்னறிவிப்பு

21-10-2020

முன்னறிவிப்பு (மழை அல்லது இடியுடன் கூடிய மழை)

வானிலை உட்பிரிவு

பெரும்பாலான இடங்களில்

கடலோர கர்நாடகா, தென்  உள்  கர்நாடகா, கடலோர ஆந்திரப் பிரதேசம்,  ராயலசீமா.

அனேக இடங்களில்

கேரளா மற்றும் மகே, வட உள் கர்நாடகா, தெலுங்கானா.

ஒரு சில இடங்களில்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால், இலட்சத்தீவு.

ஓரிரு  இடங்களில்

----------

வறண்ட வானிலை

----------

 

HOME